Tuesday, 9 February 2016

பிறை 12 இல் பௌர்ணமியா?

அல்ஹம்துலில்லாஹ்!!! அவதூறுக்கு முற்றுப்புள்ளி!!!

மாதம்
ஆங்கில காலண்டரில் தமிழ்நாட்டின் மாதத்துவக்கம் (மக்ரிபிலிருந்து)
பௌர்ணமியை தமிழக மக்கள் பார்த்த இரவு
பௌர்ணமியை தமிழக மக்கள் பார்த்த நாள்
 صفر, 1432
Thu 06-01-11
19-01-11
14
 ربيع الأول, 1432
Fri 04-02-11
18-02-11
15
 ربيع الثاني, 1432
Sun 06-03-11
19-03-11
14
 جمادى الأولى, 1432
Tue 05-04-11
18-04-11
14
 جمادى الثانية, 1432
Thu 05-05-11
17-05-11
13
 رجب, 1432
Fri 03-06-11
15-06-11
13
 شعبان, 1432
Sun 03-07-11
15-07-11
13
 رمضان, 1432
Mon 01-08-11
13-08-11
13
 شوال, 1432
Tue 30-08-11
12-09-11
14
 ذو القعدة, 1432
Thu 29-09-11
12-10-11
14
 ذو الحجة, 1432
Fri 28-10-11
10-11-11
14
 محرم, 1433
Sat 26-11-11
10-12-11
15
 صفر, 1433
Mon 26-12-11
09-01-12
15
 ربيع الأول, 1433
Tue 24-01-12
07-02-12
15
 ربيع الثاني, 1433
Thu 23-02-12
08-03-12
15
 جمادى الأولى, 1433
Sat 24-03-12
06-04-12
14
 جمادى الثانية, 1433
Sun 22-04-12
06-05-12
15
 رجب, 1433
Tue 22-05-12
04-06-12
14
 شعبان, 1433
Thu 21-06-12
03-07-12
13
 رمضان, 1433
Fri 20-07-12
02-08-12
14
 شوال, 1433
Sun 19-08-12
31-08-12
13
 ذو القعدة, 1433
Mon 17-09-12
30-09-12
14
 ذو الحجة, 1433
Wed 17-10-12
29-10-12
13
 محرم, 1434
Thu 15-11-12
28-11-12
14
 صفر, 1434
Fri 14-12-12
28-12-12
15
 ربيع الأول, 1434
Sun 13-01-13
27-01-13
15
 ربيع الثاني, 1434
Tue 12-02-13
25-02-13
14
 جمادى الأولى, 1434
Wed 13-03-13
27-03-13
15
 جمادى الثانية, 1434
Thu 11-04-13
25-04-13
15
 رجب, 1434
Sat 11-05-13
25-05-13
15
 شعبان, 1434
Mon 10-06-13
23-06-13
14
 رمضان, 1434
Wed 10-07-13
22-07-13
13
 شوال, 1434
Thu 08-08-13
21-08-13
14
 ذو القعدة, 1434
Sat 07-09-13
19-09-13
13
 ذو الحجة, 1434
Sun 06-10-13
18-10-13
13
 محرم, 1435
Tue 05-11-13
17-11-13
13
 صفر, 1435
Wed 04-12-13
17-12-13
14
 ربيع الأول, 1435
Thu 02-01-14
16-01-14
15
 ربيع الثاني, 1435
Sat 01-02-14
14-02-14
14
 جمادى الأولى, 1435
Sun 02-03-14
16-03-14
15
 جمادى الثانية, 1435
Tue 01-04-14
15-04-14
15
 رجب, 1435
Wed 30-04-14
14-05-14
15
 شعبان, 1435
Fri 30-05-14
13-06-14
15
 رمضان, 1435
Sun 29-06-14
12-07-14
14
 شوال, 1435
Mon 28-07-14
10-08-14
14
 ذو القعدة, 1435
Wed 27-08-14
09-09-14
14
 ذو الحجة, 1435
Fri 26-09-14
08-10-14
13
 محرم, 1436
Sat 25-10-14
06-11-14
13
 صفر, 1436
Mon 24-11-14
06-12-14
13
 ربيع الأول, 1436
Tue 23-12-14
05-01-15
14
 ربيع الثاني, 1436
Wed 21-01-15
03-02-15
14
 جمادى الأولى, 1436
Fri 20-02-15
05-03-15
14
 جمادى الثانية, 1436
Sat 21-03-15
04-04-15
15
 رجب, 1436
Mon 20-04-15
04-05-15
15
 شعبان, 1436
Tue 19-05-15
02-06-15
15
 رمضان, 1436
Thu 18-06-15
02-07-15
15
 شوال, 1436
Fri 17-07-15
31-07-15
15
 ذو القعدة, 1436
Sun 16-08-15
29-08-15
14
 ذو الحجة, 1436
Mon 14-09-15
28-09-15
15
 محرم, 1437
Wed 14-10-15
27-10-15
14
 صفر, 1437
Fri 13-11-15
25-11-15
13
 ربيع الأول, 1437
Sat 12-12-15
25-12-15
14
 ربيع الثاني, 1437
Mon 11-01-16
24-01-16
14
 جمادى الأولى, 1437
Wed 10-02-16
22-02-16
13
 جمادى الثانية, 1437
Thu 10-03-16
23-03-16
14
 رجب, 1437
Fri 08-04-16
22-04-16
15
 شعبان, 1437
Sun 08-05-16
21-05-16
14
 رمضان, 1437
Mon 06-06-16
20-06-16
15
 رمضان, 1437
Tue 05-07-16
19-07-16
15
 ذو القعدة, 1437
Thu 04-08-16
18-08-16
15
 ذو الحجة, 1437
Sat 03-09-16
16-09-16
14
 محرم, 1438
Sun 02-10-16
16-10-16
15
 صفر, 1438
Tue 01-11-16
14-11-16
14
 ربيع الأول, 1438
Thu 01-12-16
13-12-16
13
 ربيع الثاني, 1438
Fri 30-12-16
12-01-17
14
 جمادى الأولى, 1438
Sun 29-01-17
10-02-17
13
 جمادى الثانية, 1438
Tue 28-02-17
12-03-17
13
 رجب, 1438
Wed 29-03-17
11-04-17
14
 شعبان, 1438
Thu 27-04-17
10-05-17
14
 رمضان, 1438
Sat 27-05-17
09-06-17
14
 شوال, 1438
Sun 25-06-17
09-07-17
15
 ذو القعدة, 1438
Mon 24-07-17
07-08-17
15
 ذو الحجة, 1438
Wed 23-08-17
06-09-17
15
 محرم, 1439
Thu 21-09-17
05-10-17
15
 صفر, 1439
Sat 21-10-17
04-11-17
15
 ربيع الأول, 1439
Mon 20-11-17
03-12-17
14
 ربيع الثاني, 1439
Wed 20-12-17
02-01-18
14
 جمادى الأولى, 1439
Thu 18-01-18
31-01-18
14
[பௌர்ணமி பகலில் வந்தால் அதற்கு நெருக்கமாக இருக்கும் மக்ரிபை எடுத்துள்ளேன்]

தமிழகத்தில் நாம் “சரியான நாளில் பிறை பார்ப்பதில்லை” என்பதற்கும், “பிறை பன்னிரண்டில் பௌர்ணமி” எனும் அவதூறு குற்றச்சாட்டிற்கும் இன்றோடு முற்றுப்புள்ளி. நம்முடைய சென்ற ஓராண்டு பிறை அறிவிப்பு பட்டியலை விஞ்ஞானத்தை கொண்டு அலசிப்பார்த்தோம்.

வெள்ளை நாட்கள் நமக்கு கருப்பு நாட்களாகி விட்டனவா? இல்லவே இல்லை!

“வெள்ளை நாட்கள் முழுநிலவன்று வரவேண்டும், வளர் பிறையில் வரவேண்டும்” என்பது வெற்று சித்தாந்தம். நபி ஸல் அவ்வாறு சொல்லவில்லை. எனினும் அதை அளவுகோலாக கொண்டுள்ளவர்கள் தெரிந்துகொள்ளுங்கள் எங்கள் வெள்ளை நாட்கள் 13, 14 அல்லது 15 ஆம் தேதிகளில் தாம் வந்துள்ளன. [அட்டவணையில் காட்டியுள்ளோம்]

பிறை 12 பௌர்ணமியா? இல்லை. அல்ஹம்துல்லில்லாஹ்! அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!!

நபி வழிப்படி, நமக்கு இரவில் நாள் துவங்குகிறது. 13தேதி, 14தேதி அல்லது 15தேதி என ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நமக்கு மாறி மாறி வரும். 13ஆம் தேதி முழுநிலவு வரும் மாதங்களில் நாம் 13ஆம் இரவில் முழுநிலவை பார்க்கும்போது (யஹுவா எனும் யூத-கிருத்தவ) கணக்கை பின்பற்றி பகலில் நாளை துவங்கும் இவர்களுக்கு அது 12ஆம் இரவாக தோன்றும். கணக்கு தெரியாத அமாவாசை கணக்கீட்டார்கள் “பிறை 12இல் பௌர்ணமி” என்று நம்மை ஏளனம் செய்வதற்குத்தான் லாயக்கு, அடிப்படை கூட்டல் கழித்தல் கணக்கு கூட இவர்களுக்கு தெரியாது. பிறை 12இல் பவுர்ணமி வரக்கூடாது என்று மார்க்கம் நமக்கு சொல்லவே இல்லை. விஞ்ஞானமும் சொல்லவில்லை. அவ்வாறு பிறை 12ல் பவுர்ணமி வந்தால் கூட அது தவறில்லை என்பதயையும் சொல்லிகொள்கிறோம்.

குறிப்பு:- மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்ட நாளில் மிக மெல்லிய பிறையே இருந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் கேரளாவிலும் மட்டும்தான் அந்த பிறை தெரிய வாய்ப்பிருந்தது. அத்தகைய மெல்லிய பிறையை தவறாமல் நாம் பார்த்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்!